கத்தியால் குத்தியவர் கைது

சிவகாசி: சிவகாசி செங்கமலநாச்சியார்புரம் திருப்பதி நகரை சேர்ந்தவர் ராமசாமி 70.

காவேரியம்மாள் என்பவரிடம் வேலை பார்த்து வருகிறார். ஆயில்மில் காலனியில் உள்ள காவேரியம்மாள் கடைகளில் வாடகை வசூல் செய்ய சென்றார். இவருக்கும்

சேவுகபாண்டியனுக்கும் 48, தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கு வந்த ராமசாமி பேரன் இசக்கிமுத்து 23, தட்டி கேட்டுள்ளார். அவரை கத்தியால் குத்திய சேவுகபாண்டியனை சிவகாசி டவுன்

போலீசார் கைது செய்தனர்.

Related posts

Leave a Comment