தயார் நிலையில் மரக்கன்றுகள்

காரியாபட்டி:காரியாபட்டி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நாற்றங்கால் அமைத்து வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகளை பதியமிடுகின்றனர். தற்போது நடவுக்கு தயார் நிலையில் உள்ள 20 ஆயிரம் மரக்கன்றுகளை கம்பிக்குடி ஊராட்சியில் சாலையோரம், ஊரணி, கண்மாய்க்கரை, குளம், குட்டைகளில் நடவு செய்ய உள்ளனர்.

Related posts

Leave a Comment