பஸ் மோதி பெண் பலி

பஸ் மோதி பெண் பலி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே காந்திநகர் ஓய்வு எஸ்.ஐ., சற்குணம். பைக்கில் மனைவி சீனி பாக்கியம் 63, உடன் சென்றார். ஜெயராம் நகர் எதிரே தடுமாறி விழுந்ததில் அவ்வழியாக வந்த தனியார் நிறுவன பஸ் டயர் ஏறியதில் சீனி பாக்கியம் இறந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Related posts

Leave a Comment