Edappadi K Palaniswami

“மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 தொடர்பாக தமிழ்நாட்டின் நிலை குறித்தும், மின்சாரத்துறை கோரிக்கைகள் தொடர்பாகவும்” இன்று மாண்புமிகு மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணை அமைச்சர் @RajKSinghIndia அவர்களிடம் விளக்கி எடுத்துரைத்தேன்.

Read More

MY SRIVI-Icon of Tamilnadu

#விருதுநகர் மாவட்டத்தில் தீவிரமடையும் கொரோனா பாதிப்பு.. #சமூக_இடைவெளி_பின்பற்றுவோம் #முகக்கவசம் #அணிவீர் #ஶ்ரீவி #இராஜபாளையம் #சிவகாசி #சாத்தூர் #அருப்புக்கோட்டை #விருதுநகர் #corona #Covid19 #srivilliputhur #mysrivi

Read More

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3051 பேர் டிஸ்சார்ஜ்.. மாவட்ட வாரியான விவரம்

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3051 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 74167 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 1852 பேரும், சேலத்தில் 110 பேரும், திருவள்ளூரில் 101 பேரும், செங்கல்பட்டில் 91 பேரும், சிவகங்கையில் 67 பேரும், தென்காசியில் 43 பேரும், ராணிப்பேட்டையில் 57 பேரும் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் இன்று குணம் அடைந்தனர். இதுவரை கொரானா தொற்றில் இருந்து குணம் அடைந்தனர் என்பதை பார்ப்போம். அடைப்புக்குறியில் இதுவரை குணம் அடைந்தவர்கள் விவரம் அரியலூர் 5 (457) செங்கல்பட்டு 91 (4045) சென்னை 1852 (49587) கோவை 20 (308) கடலூர் 41 (968) தர்மபுரி 0 (69) திண்டுக்கல் 45 (410)…

Read More

Edappadi K Palaniswami

மாண்புமிகு மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) @RajKSinghIndia அவர்கள் இன்று (8.7.2020) தலைமைச் செயலகத்தில் சந்தித்த போது மின்சாரத்துறை தொடர்பான கோரிக்கை மனுவினை அளித்தேன்.

Read More

A. K. Viswanathan ips

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு கூடுதல் பொறுப்பு….. சென்னை காவல் ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன், செயலாக்க பிரிவு ஏடிஜிபியாக அண்மையில் நியமிக்கப்பட்டார். மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஊழல் கண்காணிப்பு பிரிவு இயக்குனராக ஏ.கே.விஸ்வநாதனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்  சார்…..

Read More

Mepco Schlenk Engineering College, Mepco Nagar, Sivakasi, Tamil Nadu

சிவகாசி மெப்கோ கல்லூரியில் 550 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுவிருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா வார்டுகளில் 750 படுக்கைகள் உள்ளன. தற்போது உள்ள நிலையில் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களை கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.சிகிச்சை மையம்எனவே அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களை முறையான கண்காணித்து சிகிச்சை அளிக்க சிவகாசி மெப்கோ என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் 550 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. முதல் கட்டமாக 250 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மீதமுள்ள படுக்கைகளும் விரைவில் தயாராகி விடும்.தற்போது உள்ள நிலையில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பரிசோதனை மையத்தில்…

Read More

Edappadi K Palaniswami

தரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பால் விற்பனையில் முன்னோடியாக திகழும் ஆவின் நிறுவனம் சார்பில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆவின் மோர், சாக்கோ லெஸ்ஸி, மேங்கோ லெஸ்ஸி, நீண்ட நாட்கள் கெடாத சமன்படுத்தப்பட்ட பால், ஆவின் டீ மேட் பால் ஆகிய 5 புதிய பொருட்களை அறிமுகம் செய்து வைத்தேன்.

Read More

Sivakasi News

சிவகாசி பழனியாண்டவர் தியேட்டர் எதிரே உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் ஸ்டாfப் ஒருத்தருக்கு கொரனா தொற்று உறுதி கிளை தற்காலிகமா 5 நாட்கள் செயல் படாதாம் 1Msm Ganesan

Read More