A. K. Viswanathan ips

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு கூடுதல் பொறுப்பு…..

சென்னை காவல் ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன், செயலாக்க பிரிவு ஏடிஜிபியாக அண்மையில் நியமிக்கப்பட்டார்.

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஊழல் கண்காணிப்பு பிரிவு இயக்குனராக ஏ.கே.விஸ்வநாதனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாழ்த்துக்கள்  சார்…..

Related posts

Leave a Comment