Virudhunagar District Police

சானிடைசரை பயன்படுத்திய பின் தயவுசெய்து யாரும் அடுப்பை பற்ற வைப்பது, தீபம் ஏற்றுவது, ஆரத்தியை தொட்டு கும்பிடுவது அல்லது நெருப்பின் அருகில் கைகளைகொண்டு செல்வது போன்ற எந்த செயலையும் செய்ய வேண்டாம். கைகளில் தீப்பற்ற அதிக வாய்ப்புள்ளது.#virudhunagar#szsosialmedia1#TNPolice#TruthAloneTriumphs

Related posts

Leave a Comment