Aruppukottai News

விருதுநகர் மாவட்டத்தில் ஜீலை 1ம் தேதி எடுக்கப்பட்ட லேப் டெஸ்ட்ன் ரிசல்ட்டே இன்று தான் வருகிறது..லேப் டெஸ்ட் ரிசல்ட் வரும் வரை டெஸ்ட் காெடுத்தவர்கள் வெளியே சுத்த தான் செய்கிறார்கள்.அதான் பல பேருக்கு பரவும் அபாயம்….#கொரானா

Read More

தமிழகத்தில் ஒரே நாளில் 4231 பேருக்கு கொரோனா.. சென்னையில் குறைவு.. பிற மாவட்டங்களில் அதிகரிப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 4231 பேருக்கு கொரோனா.. சென்னையில் குறைவு.. பிற மாவட்டங்களில் அதிகரிப்பு சென்னை: தமிழகத்தில் இன்று, மேலும் 4,231 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பிற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் இன்று 1216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த பல நாட்களாகவே சென்னையில் கொரோனா எண்ணிக்கை குறைகிறது. ஜூலை 3ம் தேதி சென்னையில், 2082 பேருக்கு பாதிப்பு பதிவானது. பிறகு தினமும் 2ஆயிரத்தை விட குறைவாக பாதிப்பு பதிவாகிறது. டிஸ்சார்ஜ் அதிகம் நேற்று 1261 பேருக்கு பாதிப்பு பதிவானது. இன்று, சென்னையில், 1216 பேருக்கு கொரோனா பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 65 பேர் பலியாகியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதேநேரம், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,994 பேர் டிஸ்சார்ஜ்…

Read More

நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி அபராதம் – தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

நெய்வேலி : நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. என்எல்சி.யில் பாய்லர் வெடி விபத்து மற்றும் தொழிலாளர்கள் மரணங்கள் தொடர்பான விசாரணையின்போது இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் பல தொழிலாளர்கள் சிக்கி பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தில் சிலம்பரசன், பத்மநாபன், அருண்குமார், ராமநாதன், நாகராஜ், வெங்கடேசபெருமாள் ஆகிய ஒப்பந்த தொழிலாளர்கள் உடல்கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 17 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

Read More

Virudhunagar district Today count

இன்றைய கொரனா பாதிப்பில் தமிழகத்தில் நம் மாவட்டம் மூன்றாமிடம்…சென்னை 1216 திருவள்ளுர் 364விருதுநகர் 289மதுரை 262கள்ளக்குறிச்சி 254திருநெல்வேலி 110தூத்துக்குடி 196கோயம்புத்தூர் 98திருச்சி 93கன்னியாகுமரி 93சேலம் 92தேனி 90வேலூர் 87கடலூர் 67 www.virudhunagar.info www.sivakasi.info www.sivakasinews.in www.therajapalayam.com

Read More

சிவகாசி சட்டமன்ற தொகுதி

இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படியும் கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு டிடிவி.தினகரன் BE,MLA அவர்களின் ஆணைக்கிணங்கவும் கழக தேர்தல் பிரிவு செயலாளர் மற்றும் தென்மண்டல பொருப்பாளர் திரு SVSP மாணிக்கராஜா அவர்களின் அறிவுரையின் படியும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு G.சாமிக்காளை BA அவர்களின் பரிந்துரையின் படியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி.தினகரன் BE,MLA அவர்களால் விருதுநகர் மத்திய மாவட்டத்திற்கு புதியதாக அறிவிக்கப்பட்ட கழக நிர்வாகிகளின் பட்டியலுக்கு சிவகாசி சட்டமன்ற தொகுதி கழக பொதுக்குழு உறுப்பினர் திரு.G.பாலமுருகன் அவர்கள் மத்திய மாவட்ட கழக செயலாளர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வாழ்த்துக்களை பரிமாறி கொண்டபோது. மத்திய மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் திரு.பாஸ்கரன் அவர்கள்…

Read More

சப்பைக்கட்டு கட்டாதீர்கள்… மின் கட்டணம் என்ற பெயரில் மக்களுக்கு ‘எலக்ட்ரிக் ஷாக்’ -மு.க.ஸ்டாலின்

சென்னை: மின் கட்டணம் என்ற பெயரில் மக்களுக்கு ‘எலக்ட்ரிக் ஷாக்’ கொடுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதயத்தில் ஈரம் இருந்தால், மின்கட்டணம் குறித்த சலுகைகளைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவது எளிதானதே என அவர் கூறியுள்ளார் மின்கட்டணம் “மின்சாரச் சட்ட விதிகளின்படி ஊரடங்கு காலத்தின் போது முந்தைய மின் கட்டணத் தொகையை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது” என்று அ.தி.மு.க. அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து- மின் நுகர்வோரின் துயரத்தை உணர மறுப்பதற்கு மிகுந்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொடுமை முந்தைய மாதத்தில் செலுத்திய கட்டணத்திற்குரிய “யூனிட்களை” கழிக்காமல்”- செலுத்திய பணத்தை மட்டும் கழிப்பதால்தான் இந்தக் “கட்டண உயர்வுப் பிரச்சினை” என்பதை இன்னும் மின்துறை அமைச்சர் திரு. தங்கமணியோ அல்லது முதலமைச்சர் திரு. பழனிசாமியோ உணராமல் இருப்பது கொரோனா ஊரடங்கை விட மிகக் கொடுமையாக…

Read More

Anaiyur President Lakshminarayanan

ஆனையூர் பஞ்சாயத்துக்குட்பட்ட ஒத்த புலி ரோட்டில் பல வருடங்களாக மின்விளக்கு இல்லாமல் மக்கள் அவஸ்தை பட்டு வந்த நிலையில் அதை அமைத்து தந்த #ஆனையூர் ஊராட்சி மன்றத் தலைவர் #லயன் வீ. #கருப்பு ( எ ) #லட்சுமிநாராயணன் அவர்களுக்கு அங்கு உள்ள பெரியவர்கள் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தனர் உங்கள் பணி சிறப்பாக உள்ளது என்று பாராட்டு தெரிவித்தனர்

Read More