சிவகாசி சட்டமன்ற தொகுதி

இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படியும் கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு டிடிவி.தினகரன் BE,MLA அவர்களின் ஆணைக்கிணங்கவும் கழக தேர்தல் பிரிவு செயலாளர் மற்றும் தென்மண்டல பொருப்பாளர் திரு SVSP மாணிக்கராஜா அவர்களின் அறிவுரையின் படியும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு G.சாமிக்காளை BA அவர்களின் பரிந்துரையின் படியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி.தினகரன் BE,MLA அவர்களால் விருதுநகர் மத்திய மாவட்டத்திற்கு புதியதாக அறிவிக்கப்பட்ட கழக நிர்வாகிகளின் பட்டியலுக்கு சிவகாசி சட்டமன்ற தொகுதி கழக பொதுக்குழு உறுப்பினர் திரு.G.பாலமுருகன் அவர்கள் மத்திய மாவட்ட கழக செயலாளர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வாழ்த்துக்களை பரிமாறி கொண்டபோது. மத்திய மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் திரு.பாஸ்கரன் அவர்கள் மத்திய மாவட்ட மகளியரணி செயலாளர் திருமதி.கவிதா தனசேகரன் அவர்கள் அதை தொடர்ந்து கழக நிர்வாகிகள் பால்க்கண்ணன்,முத்துராஜ்,ராஜகுரு,கண்ணன், முத்துமகேஸ்வரன், மதன் பாஸ்கரன்,வழக்கறிஞர் R.தவமணி மற்றும் ஜெகதீஸ்வரன் மற்றும் மத்திய மாவட்ட கழக சிவகாசி சட்டமன்ற தொகுதிபொதுக்குழு உறுப்பினர் அவர்களுக்கு சால்வை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Related posts

Leave a Comment