‘paul harries fellow ‘ : முதல்வர் பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு கௌரவம்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு கௌரவப்படுத்தி உள்ளது அமெரிக்காவில் சிகாகோவில் இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப் ரோட்டரி இண்டர்நேசனல் (The Rotary Foundation of Rotary International) அமைப்பு ‘paul harries fellow ‘ என முதல்வர் பழனிசாமியை அழைத்து கௌரவப்படுத்தியுள்ளது தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், “அமெரிக்காவில் சிகாகோவில் தலைமையகமாக இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப் ரோட்டரி இண்டர்நேசனல் (The Rotary Foundation of Rotary International) அமைப்பு, குடிநீர், சுகாதாரம், நோய்தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமானதம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களை ‘paul harries fellow ‘ என அழைத்து கெளரவப்படுத்தி வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி ‘paul…

Read More

எல்லா மாவட்டத்திலும் கிடுகிடு.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 13 மாவட்டங்கள்.. ஷாக் லிஸ்ட்

செனனை : தமிழகத்தில் உள்ள 37 மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் திருநெல்வேலி, தேனி, தூத்துக்குடி, செங்கல்பட்டு உள்பட 13 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு இன்று தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருகிறது.ஆனால் உயிரிழப்பை தடுக்கவும், விரைவாக மக்களை காக்கவும் பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தற்போதைய நிலையில் தென்மாவட்டங்களில் பாதிப்பு மிக மோசமாகி வருகிறது. எனவே அங்கு வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். சென்னையில் இன்று ஒரே நாளில் புதிதாக 1205 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,969 ஆக உயர்ந்துள்ளது செங்கல்பட்டில் 242 பேர், திருவள்ளூரில் 219 பேர், தூத்துக்குடியில் 195 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சதம் அடித்த மாவட்டங்கள் மதுரையில் 192 பேர்,…

Read More

இந்தியாவில் தடுப்பூசி எப்போது தயாராகும்…. நாடாளுமன்றக் குழு முன் அதிகாரிகள் என்ன சொன்னார்கள்!

டெல்லி: அடுத்த ஆண்டுக்கு முன்னர் எந்த தடுப்பூசியும் தயாராக இருக்காது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் நாடாளுமன்றக் குழுவின் முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர்., உலகத்திற்கே திண்டுக்கல் பூட்டுபோட்டிக்கிறது கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ். கோடிக்கணக்கான மக்களை கொரோனா பாதித்துவிட்டது. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை கொன்றுவிட்டது. இந்த வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் பெரும் போராட்டம் நடந்து வருகிறது. கோடிக்களை கொட்டி மருந்து கண்டுபிடிக்க இரவு பகலாக விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கோவிட் 19 தடுப்பு ஊசி வரும்ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய அறிவியல் அமைச்சகம் தடுபபு ஊசி இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்று அறிக்கையில் குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் சர்ச்சைக்கு பின் அதை நீக்கிவிட்டது கொரோனா காரணமாக மார்ச் 25 அன்று…

Read More

தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா.. ஒரு வயது குழந்தை உள்பட 64 பேர் மரணம்!

சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 3680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 1,30,261 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஒரு வாரமாக 3600 என்கிற அளவில் தான் உள்ளது. சென்னையிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4163 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 82,324 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் தமிழகத்தில் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து 46,105 ஆக உள்ளது. ஒரு வயது குழந்தை தமிழகத்தில் இன்று ஒரு வயது குழந்தை உள்பட ஒரே நாளில் 64 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1829 ஆக அதிகரித்துள்ளது. சென்னை (27),…

Read More

அரசை மட்டும் குறை கூறக்கூடாது… நமக்கும் பொறுப்புணர்வு வேண்டும் -வரலட்சுமி சரத்குமார்

சென்னை: கொரோனா பரவல் தொடர்பாக அரசை மட்டும் குறைக்கூடாது என்றும் நமக்கும் பொறுப்புணர்வு வேண்டும் எனவும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கிய அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார். மேலும், தனது சேவ் சக்தி (save shakthi) அமைப்பு மூலம் சென்னை முழுவதும் ஆதரவற்றோர் மற்றும் ஏழை எளியோருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். சமூக அவலங்கள் நடிகை வரலட்சுமி சரத்குமாரை பொறுத்தவரை சமூக அவலங்கள் குறித்து தொடர்ச்சியாக தனது கருத்துக்களை எடுத்துக் கூறுபவர். சாத்தான்குளம் விவகாரமாக இருந்தாலும் சரி அமெரிக்காவின் ஜார்ஜ் பிளாய்ட் விவகாரமாக இருந்தாலும் சரி மனதில் தோன்றியதை தைரியமாக பேசக்கூடியவர். அதேபோல் பெண்ணுரிமை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, உள்ளிட்டவைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் வரலட்சுமி சரத்குமார் சேவ் சக்தி (save…

Read More

“சித்தி” வரப் போறாங்க.. தலைமை மாற போகுதா.. 2 கட்சிகளும் இணைய போகுதா.. பரபரக்கும் அதிமுக, அமமுக!

சென்னை: என்ன நடக்கிறது தமிழ்நாட்டில் என்று தெரியவில்லை.. இருக்கிற பிரச்சனைகளை எல்லாம் விட்டுவிட்டு, சசிகலா விடுதலையில் அதிமுக அமைச்சர்களின் கவனம் சென்று கொண்டிருக்கிறது.. இதையெல்லாம் பார்த்தால், சசிகலாவிடம் தலைமை பொறுப்பை அதிமுக தந்துவிடுமோ என்ற சந்தேகமும் எழுந்து வருகிறது!! சசிகலா விடுதலை பற்றின பேச்சு தொடர்ந்து அடிபட்டு கொண்டே இருக்கிறது… இவரை வெளியில் கொண்டுவருவதற்கு ஏராளனமான முயற்சிகளில் சட்டம் படித்த நுணுக்கர்கள் சிலர் இறங்கி உள்ளனர். அதேசமயம், பாஜக ஆதரவு இல்லாமல் சசிகலாவை வெளியில் கொண்டுவருவதில் சிக்கல்கள் உள்ளதையும் சசிகலா குடும்பத்தினர் புரிந்து வைத்துள்ளனர். கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால், அவரது விடுதலை நாள் தள்ளி போகும் என்ற பேச்சும் எழுந்தபடியே உள்ளது. செல்லூர் ராஜு ஆனால், எப்படி பார்த்தாலும், சசிகலா வருவது அதிமுகவுக்கு கலக்கத்தை தருவது போல சுத்தமாக தெரியவில்லை.. செல்லூர் ராஜு முதல் விஜயபாஸ்கர்…

Read More

Sv Srinivasan Sattur

தன்னலம் கருதாமல் மக்கள் உயிர்காக்கும் அரும்பணியில் இரவு பகல் பாராமல் அயரது பணிசெய்துவரும் மருத்துவர்களின் சேவையை போற்றி வணங்குகிறோம்.. #StaySafe and Wear a Mask Always !! #StayHomeStaySafe http://svssattur.in/

Read More

பாழாய்போச்சு காட்சி பொருளான சேவை மைய கட்டடங்கள் பயன்பாட்டிற்கு வராததால் அரசு நீதி வீணடிப்பு

சிவகாசி:விருதுநகர் மாவட்டத்தில் நகர் , கிராம பகுதிகளில் கட்டப்பட்ட கிராம சேவை மைய கட்டடங்கள் செயல்படாமல் இருப்பதால் அரசு நிதியும் ரூ.கோடிக்கணக்கில் வீணடிக்கப்பட்டுள்ளது. கிராம பகுதி மக்கள் பட்டா , சாதி , பிறப்பு , இறப்பு உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் பெறுவதற்காக நகராட்சி அலுவலகம், ஒன்றிய அலுவலகம் , தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதற்காக அலைச்சல் ஏற்படுவதோடு ஒரு நாள் பொழுதும் வீணாகியது. இதனால் சான்றிதழ்களை மக்கள் எளிதில் பெறும் வகையில் ஊராட்சிகளில் கிராம சேவை மையம் கட்டடப்பட்டது. ஊராட்சிகளில் தலா ரூ.13.12 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்டது. கட்டப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் இன்று வரை எங்கும் பயன்பாட்டிற்கு வரவில்லை. சில கிராமங்களில் கட்டப்ப ட்ட நோக்கத்தினை தவிர மற்ற தேவைகளுக்கு பயன்படுகிறது. ஒரு சில கிராமங்களில் சமூக விரோத செயல்களுக்கு துணைபோகிறது.…

Read More

பொக்கிஷம் நிறைந்த பனை மரங்கள்

விருதுநகர்யோக கலையில் ‘தாளாசனம்’ (பனை மரத்து ஆசனம்) முக்கிய இடம் வகிக்கிறது. இந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால் பனை மரம் போல் நுாற்றாண்டு காலம் உடல் ஆரோக்கித்துடன் வாழ முடியும் என யோகா வல்லுனர்கள் கற்பித்து வருகின்றனர். பனை மரத்தின் வேர் (பனங்கிழங்கு), பனங் கொட்டை, ஓலை, பனம் பழம், நுங்கு, பதநீர், பனங்கருப்பட்டி என அனைத்தும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை கொண்டது.பனை மரக்கன்றுகளை கண்மாய் கரைகளில் நட்டு வளர்த்தால் கரைகள் பலப்படும். ஆண்டு முழுவதும் பனை மரங்களோ மனிதனுக்கு தேவையானதை பூர்த்தி செய்து வருகிறது. இதன் அருமைகளை உணர்ந்த சிவகாசி அருகே மத்தியசேனை கிராம மக்கள் கண்மாய் கரைகளை பலப்படுத்தும் விதமாக கரைகளின் இருபுறமும் பனை மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர். செழிப்பாக வளர்ந்துள்ள பனை மரங்கள் கரைகளை மூடி…

Read More