கல்லுாரிக்கு விருது

காரியாபட்டி:காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்களின் ஆங்கில மொழி புலமை , தலைமை பண்பு மேம்படுத்த டோஸ்ட்மாஸ்டர்ஸ் சங்கத்தில் பயிற்சி எடுக்கின்றனர். சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து டோஸ்ட் மாஸ்டர் நிறுவனம் சர்வ தேச விருதை வழங்கி உள்ளது. நிறுவனர் முகமது ஜலீல் பாராட்டினார்.

Related posts

Leave a Comment