நோய் நொடி தீர்க்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர்

அருப்புக்கோட்டை:புராண கதையில் ராமனுக்கும் ராவணனுக்கும் போர் நடந்தது. ராவணன் போரில் ஆயுதங்களை இழந்தான். அதனால் ராமர் அவனை மறுநாள் வரும்படி கூறினார். மீண்டும் ராமருடன் போர் செய்ய மயில் ராவணன் என்ற மற்றொரு அசுரனுடன் போர் செய்ய வந்தான். ராமரை அழிக்க கொடிய யாகம் செய்ய மயில் ராவணன் திட்டமிட்டான். யாகம் நடந்தால் ராமர் லட்சுமணனுக்கு ஆபத்து ஏற்படும் என விபீஷணன் ராமரிடம் கூறினார். அரக்கனை அழிக்க ராமர் ஆஞ்சநேயரை அனுப்பினார்.

Related posts

Leave a Comment