Anaiyur President Lakshminarayanan 11-07-2020

11. 7.2020இன்று ஆனையூர் ஊர் பஞ்சாயத்தில் பணியாற்றும் #சுகாதார பணியாளர்களுக்கு ஆனையூர் ஊராட்சி மன்ற #தலைவர் லயன் #வீகருப்பு என்ற #லட்சுமிநாராயணன் அவர்கள் மீண்டும் அவர்களுக்கு தேவையான முக கவசம் சோப் மற்றும் சீருடைகள் வழங்கினார் மற்றும் அவர்களுக்கு உங்களுக்கு ஏதாவது குறைகள் உண்டா என்று கேட்டறிந்தார் நீங்கள் சிறப்பாக மக்களை நலனுக்காக பணியாற்றுகிறார்கள் வாழ்த்து தெரிவித்தார் அதேபோன்று உங்களுக்கு எது தேவை என்றாலும் என்னுடன் கேளுங்கள் உரிமையுடன் என்று தெரிவித்தார்
மக்கள் நலபணியில் ஆனையூர் ஊராட்சி மன்றத் தலைவர் #லயன் வீ. #கருப்பு ( எ ) #லட்சுமிநாராயணன்

Related posts

Leave a Comment