Virudhunagar District Police 11-07-2020

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் இரவு,பகல் பாராது 24 மணிநேரமும் பணியாற்றிவரும் விருதுநகர் மாவட்ட காவல்துறையினரின் உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துணர்ச்சியூட்டுவதற்காக விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை வளாக மைதானத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியினை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் தொடங்கி வைத்ததோடு,யோகா பயிற்சியினை மேற்கொண்டார்கள்.முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கபசுர குடிநீரை காவலர்களுக்கு வழங்கினார்கள்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs

Related posts

Leave a Comment