ஊரடங்கு பகுதியில் காய்ச்சல் முகாம்கள்

தாலுகா வாரியாக ஊரடங்கு பகுதிகள் விபரம்

தாலுகா ஊர்கள்

ராஜபாளையம் செட்டியார்பட்டி, கலிங்கப்பேரி.

ஸ்ரீவில்லிபுத்துார் கூனங்குளம்.

வத்திராயிருப்பு மேலக்கோட்டையூர், சுந்தரபாண்டியம், கிருஷ்ணன்கோவில்.

சிவகாசி புலவூரணி, ரிசர்வ்லைன், எம் புதுப்பட்டி, சித்துராஜபுரம்,பாரைப்பட்டி , பேரப்பட்டி, சீதக்காதி தெரு, முஸ்லிம் தெரு, காளியப்பாநகர், சாட்சியாபுரம், வெற்றிஞானியார் தெரு, விஸ்வநத்தம்.

வெம்பக்கோட்டை செல்லம்பட்டி,எதிர்க்கோட்டை, கே.மடத்துப்பட்டி, பனையடிபட்டி, கட்டபொம்மன் தெரு.

சாத்துார் போத்திரெட்டியபட்டி, படந்தால், பங்களா தெரு, முனிசிபல் கோர்ட் தெரு.

விருதுநகர் ஆமத்துார், அண்ணாமலை செட்டியார் தெரு, மொன்னி தெரு, முத்துராமன்பட்டி சிவந்திபுரம், பர்மா காலனி, லெட்சுமி நகர், என்.ஜி.ஓ., காலனி, பாண்டியன் நகர், ரயில்வே பீடர் ரோடு, அய்யனார் நகர்,

சூலக்கரை ஓ.கோவில் பட்டி, அல்லம்பட்டி, சத்திரரெட்டியபட்டி, மெட்டுக்குண்டு

அருப்புக்கோட்டை ஆலடிப்பட்டி, கொப்புசித்தம்பட்டி, சொக்க லிங்காபுரம், வேலாயுதபுரம் பள்ளிக்கூட தெரு, திருநகரம், திருமேனி தெரு, வடக்குபட்டி, பொம்மக் கோட்டை கத்தாளம்பட்டி, இ.பி.,காலனி, கோபாலபுரம், பாலையம்பட்டி.

திருச்சுழி மிதிலைக்குளம், உழக்குடி, வீரச்சோழன், ஏ.முக்குளம்.

Related posts

Leave a Comment