ஊக்க தொகை

விருதுநகர்:ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை மூலம் 3 முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகளில் மாணவியர் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் பொருட்டு கல்வியாண்டு தோறும் 3 முதல் 5ம் வகுப்புக்கு ரூ.500, 6க்கு ரூ.1000, 7 ,8 க்கு ரூ.1500 என பெண் கல்வி ஊக்குவிப்பு தொகை வழங்கப்படுகிறது.

2020 — 21 க்கு ஊக்க தொகை பெறுவோர் பள்ளிகள் திறந்தபின் தலைமையாசிரியர் மூலம் விண்ணப்பித்து பெறலாம் என, கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment