ஜுலை 12 – இன்று விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுகள் 209. சிவகாசி பகுதி தொற்றுகள் 41. (சிவகாசி பகுதி வாரியாக படத்தில் உள்ளது)
ஊர் வாரியாக :
விருதுநகர் – 55
ராஜபாளையம் – 53
சிவகாசி – 41
திருவில்லிபுத்தூர் – 16
அருப்புக்கோட்டை – 13
சாத்தூர் – 12
திருச்சுழி – 7
காரியாபட்டி – 6
மல்லாங்கிணறு – 6