தபால் அலுவலகம் மூடல்

விருதுநகர்:பாண்டியன் நகர் தபால் நிலைய வங்கி மேலாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இதையடுத்து இங்கு பணிபுரிந்த 50க்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப் பட்டு அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அலுவலகத்திற்கு வந்து சென்ற மக்கள் பரிசோதித்து கொள்ள மாவட்ட நிர்வாகம் கேட்டுள்ளது.

Related posts

Leave a Comment