*மனிதம் போற்றுவோம் தனிநபர் இடைவெளியை பின்பற்றுவோம் முகக்கவசம் அணிவோம்*

கொரோனா பாதிக்கும் மக்களை ஏதோ தீண்டத்தகாத ஒரு உயிரினம் போல் பாவிக்கும் மக்களின் மனநிலை மாறவேண்டும்!!!
நாளை நமக்கும் அது நேரலாம் என்பதை உணர வேண்டும்!!

கண்ணுக்குத் தெரியாத கிருமியை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறோம், ஆகையால் யாரேனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் நீங்கள் அவர்களுக்கு எதுவும் செய்யாமல் இருந்தாலே போதும் அவர்கள் நிம்மதியாக இருப்பர் பாதிக்கப்பட்ட பலரும் மன அழுத்தத்தில் இருக்கின்றனர் அவர்களை புகைப்படம் எடுப்பது அவர்கள் குடும்பத்தை வார்த்தைகளால் அச்சுறுத்துவது போன்ற செயலை தவிர்ப்போம்.

*மனிதம் போற்றுவோம்
தனிநபர் இடைவெளியை பின்பற்றுவோம்
முகக்கவசம் அணிவோம்*

Related posts

Leave a Comment