Edappadi K Palaniswami

இன்று (14.7.2020) பிறந்தநாள் காணும் திரு.இரா.சரத்குமார் அவர்களுக்கு எனது உளம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு.சரத்குமார் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், அனைத்து வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

Related posts

Leave a Comment