Sattur News 14-07-2020

விருதுநகர்தெற்குமாவட்ட திமுக சாத்தூர் சட்டமன்ற தொகுதி வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம் பகுதியில் தாயில்பட்டி ஊராட்சி சேர்ந்த அ திமுக , அமமுக , புதிய தமிழகம் மேலும் பல்வேறு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் வெம்பக்கோட்டை கிழக்கு வ.ஜெயபாண்டி யன் அவர்களின் தலைமை யில் பொறுப்பு குழு உறுப்பினர்கள் தி.மு.க கழகத்தின் நிர்வாகிகள் சந்தானம் , திருப்பதி , பொன்ராஜ் , பொன்னழகு ஜெயராம் எங்கங்மால் இவர் களின் முன்னிலையில் தி.மு.க கழகத்தில் இணைந்தார்கள்

Related posts

Leave a Comment