போலீஸ்காரர் பலி

ஸ்ரீவில்லிபுத்துார்:-மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா செம்பட்டிகுடிச்சேரியை சேர்ந்தவர் முத்தையா 32. ராஜபாளையம் மொட்டமலை சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். கடந்த ஜூலை 12 ல் பணியில் இருக்கும்போது மயங்கி விழுந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். வன்னியம்பட்டி போலீசார் விசாரித்தனர்.

Related posts

Leave a Comment