விருதுநகர் :கலெக்டர் கண்ணன் செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏப் 2018 முதல் 2019 மார்ச் வரை நடந்த தேசிய போட்டிகளில் தங்க பதக்கம் பெற்றவர்களுக்கு ரூ.6000, வெள்ளி வென்றவர்களுக்கு ரூ.4000, வெண்கலம் வென்றவர்களுக்கு ரூ.2000 மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்படுகிறது. வெற்றி பெற்றவர்கள் அசல் சான்று, நகலுடன் இன்று மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் விண்ணப்பிக்க கேட்டுள்ளார்.
விருதுநகர் கலெக்டர்
