நண்டு_ரசம்

நண்டு_ரசம்

இறால்_தொக்கு

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, பெருஞ்சீரகம், பூண்டு 10 பல் தட்டி சேர்த்து தாளித்து சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதங்கியதும் நண்டு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். தேங்காய் துருவல், மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், சின்ன வெங்காயம் 5 சேர்த்து அரைத்து நண்டோடு சேர்த்து ஊற்றி கிளறி இறுதியாக தேங்காய்பால் சேர்த்து இறங்கினால் சுவையான நண்டு ரசம் தயார் ❤️

இறால் ❤️ பட்டை தாளித்து, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது மற்றும் குழம்பு மசாலா, உப்பு சேர்த்து வதக்கி பச்சை வாசனை போனதும் இறால் சேர்த்து கிளறி எண்ணெய் பிரிந்ததும் இறக்கிட வேண்டும். அதிக நேரம் வேக வைத்தால் இரப்பர் போல இறால் அழுத்தமாக மாறிவிடும்.

Related posts

Leave a Comment