Sivakasi Ammk News 15-07-2020

இதயதெய்வம் புரட்சி தலைவி #அம்மா அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி #சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு. #TTVதினகரன் BE.,MLA அவர்களின் ஆசியுடனும்தென்மண்டல பொறுப்பாளர்,கழக தேர்தல் பிரிவு செயலாளர்,கடம்பூர் இளைய ஜமீன்.உயர்திரு #SVSPமாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின் படியும்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு #Gசாமிக்காளை BA அவர்களின் தலைமையில்கர்மவீரர் #கு_காமராஜர் அவர்களின் 118 வது பிறந்தநாளை முன்னிட்டு சாத்தூர் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மத்திய மாவட்ட கழக செயலாளர்அவர்கள் மாலை அணிவித்து மறியாதை செலுத்தினார்.இந்நிகழ்வில்அவைத்தலைவர் திரு N.ரமணன், இணைசெயலாளர் திருமதி K.ஜெயலட்சுமி, துணைசெயலாளர் திருமதி J.மேரி, துணைசெயலாளர் திரு N.மாரிச்சாமி, பொருளாளர் திரு R.செல்வராஜ்#கழக_பொதுக்குழு_உறுப்பினர்கள்சிவகாசி சட்டமன்ற தொகுதி திரு G.பாலமுருகன், சாத்தூர் சட்டமன்ற தொகுதி திருN.கணேஷ்சங்கர்,M.G.Rமன்றசெயலாளர் திரு.C.பாஸ்கரன், இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் திரு G.அன்புச்செல்வம், M.G.R இளைஞரணி செயலாளர் திரு.M.அழகர்சாமி, மாவட்ட மகளியரணி செயலாளர் திருமதி கவிதா தனசேகரன், மாணவர் அணி செயலாளர் திரு.V.பிரதீப், அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் திரு.த.முத்துஇருளாண்டி,வழக்கறிஞர் பிரிவு திரு.S.பால்வெள்ளைபாண்டியன், சிறுபான்மை நலப்பிரிவு திரு.ரா.சேவியர், விவசாயப்பிரிவு செ.முருகேசன், மருத்துவபிரிவு செல்வி T.நிரோஷ்ரதி,மீனவர் பிரிவு திரு.S.முனியசாமி, இலக்கிய அணி திரு.து.துர்கையாண்டி, அமைப்புசாரா ஓட்டுநர் அணி திரு.M.தங்கதுரை, இளைஞர் பாசறை திரு மா.கிருஷ்ணகண்ணன், இளம்பெண்கள் பாசறை திருமதிS.மரியசோனியா, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் M.இதயக்கனி, தகவல் தொழில்நுட்ப பிரிவு பெண்கள் திருமதி K.கற்பகம், வர்த்தக அணி திருM.மனோகரன்,பொறியாளர் அணி திரு.K.கோபிராஜ், நெசவாளர் பிரிவு திரு ப.இனியபாரதி.#நகரசெயலாளர்கள்திருத்தங்கல் திரு.N.வைரமுத்து, சிவகாசி திரு.K.பிச்சைக்கனி, சாத்தூர் திரு R.முருகன்#ஒன்றியசெயலாளர்கள்கிழக்கு ஒன்றியம் திரு.G.பழனிசெல்வம், மேற்கு ஒன்றியம் திரு G.அழகுராஜா, வடக்கு ஒன்றியம் திரு K.பாலசுப்பிரமணியன், வெம்பக்கோட்டை கிழக்கு திரு K.போஸ், வெம்பக்கோட்டைமேற்கு திருV.காளிராஜ்பாண்டியன், இராஜபாளையம் கிழக்கு திரு.க.முத்துராமலிங்கம், சாத்தூர் கிழக்கு திரு.D.மாரிப்பாண்டியன்.R.தங்கம், M.பொன்னுப்பாண்டியன், பாஸ்கரன், ராஜபாண்டி ஜெகதீஸ்வரன், R.தவமணி வழக்கறிஞர் ஆகியோர் உடனீருந்தனர்.இதில் சிவகாசி மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட, அணி,நகர,ஒன்றிய,வார்டு, கிளை&ஊராட்சி செயலாளர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

Related posts

Leave a Comment