Sivakasi News 15-07-2020

சிவகாசியில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இரத்ததான முகாம் நடத்தி வரும் எங்கள் சாரதாநகர் நேதாஜி இரத்ததான கழகத்தை பாராட்டி விருது வழங்கிய ஆசிரியர் சமூகசேவகர் உயர்திரு.K.N.மணிவேல் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்…

Related posts

Leave a Comment