TNCoronaUpdate

#BREAKING : தமிழகத்தில் மேலும் 4,496 பேருக்கு கொரோனா தொற்று

* கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்வு

* தமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்று

* தமிழகத்தில் ஒன்றரை லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

* சென்னையில் மேலும் 1,291 பேருக்கு கொரோனா

* தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 5,000 பேர் குணமடைந்தனர்

* சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,205 பேருக்கு கொரோனா

* 1 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்தனர்
#COVID19 | #

Related posts

Leave a Comment