பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விருதுநகரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.KKSSR.ராமச்சந்திரன் MLA அவர்கள், விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.தங்கம்தென்னரசு MLA அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ARR.சீனிவாசன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் SRS.தனபாலன், மதியழகன், கோதண்டராமன், கிருஷ்ணகுமார், போஸ், ராஜகுரு மற்றும் கழக முன்னோடிகள்.
Virdhunagar News 15-07-2020
