Virudhunagar District Police 15-07-2020

விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி காவல் நிலையம் சார்பாக, காவல் நிலைய தலைமை காவலர் திரு.பாண்டி அவர்கள், R.R.நகர் பகுதி பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தார்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs

Related posts

Leave a Comment