Tamil Nadu Police

மலை கிராமத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் மாணவி : நேரில் சென்று பாராட்டி¸ செல்பி எடுத்த காவல் துணை கண்காணிப்பாளர்கிருஷ்ணகிரி மாவட்டம்¸ இருளர்பட்டி மலை கிராமத்தில் கிருஷ்ணவேணி என்ற மாணவி 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் இருளர்பட்டி மலை கிராமத்திலிருந்து 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இதனையறிந்த தேன்கனிக்கோட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி. சங்கீதா அவர்கள் நேரில் சென்று பாராட்டி¸ அவருடன் செல்பி எடுத்து கொண்டார். மேலும் இருளர்பட்டி கிராம மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களையும் வழங்கினார்.#KrishnagiriDistrictPolice#DSPSangeetha#TNPolice

Read More

Dr.C.Vijayabaskar Minister

சென்னை எழும்பூர் மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் நிறுவனத்தைப் பார்வையிட்டு கோவிட் தடுப்பு மேலாண்மை குறித்து ஆய்வு மேற்கொண்டேன்.மகப்பேறுக்கு முன்பு மற்றும் பின்பு கவனிப்பு பிரிவுகள், அறுவை சிகிச்சை அரங்கம் அனைத்தும் இயங்கி வருகின்றன. கோவிட் தொற்று கண்டறியப்பட்ட 400 கர்ப்பிணிகளுக்கு இங்கு இதுவரை சிகிச்சையளிக்கப்பட்டு 374 பேர் தொற்று நீங்கி நலம் பெற்றுள்ளனர். மகப்பேறு இறப்பு இல்லை. இயக்குநர் மருத்துவர்.விஜயா மற்றும் அவரது குழுவினர் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர்.Visited Institute of Obstetrics & Gynaecology & reviewed #Covid management.Covid specific antenatal, postnatal wards, OT are functional.400 Pregnant women with covid positive admitted,374 recovered & 0% mortality. The efforts of Director Dr.Vijaya & team is laudable. #IOG#Vijayabaskar

Read More

இந்து தேவமார் மேல்நிலைப் பள்ளி

சிவகாசி இந்து பூர்விக அகம்படியார் அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட இந்து தேவமார் மேல்நிலைப் பள்ளி 2019-2020. 12ம் வகுப்பில் அரசு பொதுத்தேர்வில் தொடர்ந்து 9 ஆவது முறையாக 100 சதவீத தேர்ச்சி பெற்று சிவகாசி நகரின் சாதனை பள்ளியாக திகழ்கிறது.

Read More

Congratulations +2 Students

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ – மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துகள்! விரும்பிய படிப்புகளைத் தேர்வு செய்து முன்னேறிடுக! தேர்ச்சி அடையாதோரும் மனம் தளர வேண்டாம்; ஊக்கத்துடன் மீண்டும் படித்திடுங்கள். வெற்றி நிச்சயம்!…

Read More

Congratulations +2 Students

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ – மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துகள்! விரும்பிய படிப்புகளைத் தேர்வு செய்து முன்னேறிடுக!தேர்ச்சி அடையாதோரும் மனம் தளர வேண்டாம்; ஊக்கத்துடன் மீண்டும் படித்திடுங்கள்.வெற்றி நிச்சயம்!

Read More

Congratulations

ஆனையூர் பஞ்சாயத்து உட்பட்ட பகுதியில் 12 வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவ செல்வங்களுக்கும் பரிசு வழங்கப்படும் மக்கள் நலபணியில் ஆனையூர் ஊராட்சி மன்றத் தலைவர் #லயன் வீ. #கருப்பு ( எ ) #லட்சுமிநாராயணன் …

Read More

K. T. Rajenthra Bhalaji Minister

கொரனோ தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சேத்தூர் காவல் நிலைய காவலர் அய்யனார் அவர்களின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல் எனது சொந்த நிதியிலிருந்து…ரூபாய் 3 லட்சத்தை நிதியுதவியாக அவரது குடும்பத்தினருக்கு வழங்கினார்…#எங்கள்அமைச்சர்பெருமகனார் அவர்கள்.

Read More