வெளியானது 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ஈரோட்டில் அதிகபட்சமாக 95% பேர் தேர்ச்சி

வெளியானது 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ஈரோட்டில் அதிகபட்சமாக 95% பேர் தேர்ச்சி

🔲தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களாகவும், தனித் தேர்வர்களாகவும் மொத்தமாக 7,99,171 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். அதில், பள்ளி மாணவர்களாக 7,79,931 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதியவர்களின் 92.3 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

🔲அதில், மாணவியர் 94.30 சதவீதமும், மாணவர்கள் 89.41 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 5.39 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 94.51 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்

Related posts

Leave a Comment