Anaiyur President Lakshminarayanan 16-07-2020

விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக பதவியேற்று இன்று 16.07.2020 மாவட்டத்திற்கு வருகை தந்த பால் உள்ளம் கொண்ட மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு K.T. ராஜேந்திரபாலாஜிஅவர்களை தெற்கு ஒன்றிய செயலாளர் திரு V.S.பலராமன் அவர்கள் தலைமையில் நமது ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் லயன் திரு.கருப்பு (எ) வீ.லட்சுமிநாராயணன் அவர்கள் நமது அமைச்சர் பெருமகனார் அவர்களை வரவேற்றபோது…

Related posts

Leave a Comment