Congratulations +2 Students

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ – மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துகள்!

விரும்பிய படிப்புகளைத் தேர்வு செய்து முன்னேறிடுக! தேர்ச்சி அடையாதோரும் மனம் தளர வேண்டாம்; ஊக்கத்துடன் மீண்டும் படித்திடுங்கள். வெற்றி நிச்சயம்!…

Related posts

Leave a Comment