SIVAKASI AMMK NEWS 16-07-2020

இதயதெய்வம் புரட்சி தலைவி *அம்மா* அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி *சின்னம்மா* அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு. *TTVதினகரன்* BE.,MLA அவர்களின் ஆசியுடனும்தென்மண்டல பொறுப்பாளர்,கழக தேர்தல் பிரிவு செயலாளர்,கடம்பூர் இளைய ஜமீன்.உயர்திரு *SVSPமாணிக்கராஜா* அவர்களின் வழிகாட்டுதலின் படியும்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு *Gசாமிக்காளை* BA அவர்களின் தலைமையில்திருத்தங்கல் நகர கழக செயலாளர் N.வைரமுத்து அவர்களின் ஏற்பாட்டில்.திருத்தங்கல் பகுதி 18 மற்றும் 21 வார்டு மாற்று கட்சி *அஇஅதிமுக மற்றும் திமுக* வை சார்ந்தவர்கள் M.முத்துக்குமார், S.முத்தையா,A.பால்பாண்டி, M.விக்னேஷ்,T.முனியசாமி, M.சுந்தர்,S.முத்துக்குமார் ,பாண்டியன்,M.ஆனந்த்N.வெள்ளைச்சாமி,S.முத்துக்குமார், L.மாரிச்செல்வம்L.கருப்பசாமி,முத்துக்குமார், பிரபு ஆகியோர்அக்கட்சியில் இருந்து விலகி நமது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தங்களை அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டனர்.*இந்நிகழ்வில்*மாவட்ட கழக பொருளாளர் R.செல்வராஜ் அவர்கள்.மத்திய மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் G.அன்புசெல்வம் அவர்கள்.மத்திய மாவட்ட விவசாயப்பிரிவு செயலாளர்C.முருகேசன் அவர்கள்மத்திய மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் சேவியர் அவர்கள்மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் M.இதயக்கனி*நகர நிர்வாகிககள்*1″வது வார்டு செயலாளர் M.பாண்டிV.C.ராஜா,C.M.ராஜா,S.தங்கம்,C.முத்துக்குமார்,K.S.முத்துக்குமார்,சிவகாசி முஜிபூர் ரஹீமான் மற்றும் ஜெயசீலன்ஆகியோர் உடனீருந்தனர்.அதனை தொடர்ந்து திருத்தங்கல் நகர கழக வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.#TTVதினகரன்#svspமாணிக்கராஜா#gசாமிக்காளை#விருதுநகர்_மத்திய_மாவட்டம்

Related posts

Leave a Comment