மொபைல் போன் காணாமல் போனதாக கொடுத்த புகாரைத் தொடர்ந்து ஆவியூர் காவல் நிலைய போலீசார், மாவட்ட கணினி வழிக் குற்றப்பிரிவு போலீசார் உதவியுடன் மொபைல் போனை
கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.
#Virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs
Virudhunagar District Police 16-07-2020
