மாற்று கட்சியினர் கழகத்தில் இணைதல்

இதயதெய்வம் புரட்சி தலைவி #அம்மா அவர்களின் ஆசியுடன், தியாகத்தலைவி #சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு. #TTVதினகரன் BE.,MLA அவர்களின் ஆசியுடனும் தென்மண்டல பொறுப்பாளர், கழக தேர்தல் பிரிவு செயலாளர், கடம்பூர் இளைய ஜமீன். உயர்திரு #SVSPமாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின் படியும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு #Gசாமிக்காளை BA அவர்களை வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த A.முருகன், M.தங்கபாண்டியன், விக்னேஷ், மணிகண்டன், சேகர், காளிஸ்வரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தனர். இதில் உடன் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு V.காளிராஜ்பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் M.இதயக்கனி, மத்திய மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் K.கோபிராஜ், R.தங்கராஜ், வழக்கறிஞர் R.தவச்செல்வம், ரெங்கபாளையம்…

Read More

SIVAKASI.INFO

GUYS! 1300 followers! Thank you so much for all the love and support! Technology and Business related Advertisements in Sivakasi and Virudhunagar District Website Development Online Shopping Mobile Application SEO Degitial Marketing For advertisement Please Context 9750681858 & 8124986645 Website link http://virudhunagar.info/ http://sivakasi.info http://sivakasinews.in /http://therajapalayam.com/

Read More

Virudhunagar Corona Update

ஜூலை 17 – விருதுநகர் மாவட்டத்தில் இன்று 273 புதிய கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை ஊர்வாரியாக : சிவகாசி – 87விருதுநகர் – 65அருப்புக்கோட்டை – 50திருவில்லிபுத்தூர் – 47சாத்தூர் – 16மற்றவை – 3மல்லாங்கிணறு – 3ராஜபாளையம் – 2 சிவகாசியில் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளின் விவரம்

Read More

T. T. V. Dhinakaran mla

கோவை சுந்தராபுரத்தில் தந்தை பெரியாரின் சிலை மீது காவி வண்ணம் பூசி அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.மறைந்த தலைவர்களை அவமதிப்பதன்மூலம் சமூக அமைதி சீர்குலைய யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.அண்மைக்காலமாக அதிகரித்துவரும் இத்தகைய நிகழ்வுகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

Read More

கொரோனாவில் இருந்து மீண்டார் அமைச்சர் செல்லூர் ராஜூ – நலமுடன் வீடு திரும்பினார்

சென்னை: கொரோனா தொற்றில் இருந்து செல்லூர் ராஜூ குணமடைந்து நலமுடன் வீடு திரும்பியதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஒன்றரை கோடி பேரை தொட்டுள்ளது கொரோனா வைரஸ். 80 லட்சம் பேர் வரை கொரோனாவில் இருந்து மீண்டிருக்கின்றனர். கொரோனாவிற்கு ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், அரசு அதிகாரி, அரசியல்வாதிகள் என்றெல்லாம் வித்தியாசம் தெரியாது. தகுதி உள்ளவர்கள் தப்பிப்பிழைப்பார்கள் என்ற தத்துவத்தை இந்த நோய்க்கு நாம் பொருத்தி பார்த்துக்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம் உள்ளவர்கள் இந்த நோயில் இருந்து போராடி மீண்டு விடலாம். தமிழகத்தில் 1,56, 369 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.1,07,416 பேர் குணமடைந்துள்ளனர். 2,236 பேர் மரணமடைந்துள்ளனர். எம்எல்ஏக்கள், அமைச்சர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மின்சாரத்துறை…

Read More

கொரோனாவுக்கு எதிரான போரை மக்கள் இயக்கமாக மாற்ற முயற்சித்து வருகிறோம்: ஐநாவில் மோடி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார சமூக கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார சமூக கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று வீடியோ யோ கான்ஃபரன்ஸ் மூலம் உரையாற்றினார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தமரற்ற உறுப்பினராக இந்தியா தேர்வான பின்னர் பிரதமர் மோடி ஆற்றிய முதல் உரை என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது ஐ.நா. பொருளாதார சமூக கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரை ஒரு மக்கள் இயக்கமாகவே மாற்ற முயற்சித்து வருகிறோம். இந்தியாவின் சுகாதாரத்துறை பிற நாடுகளைவிட முன்னேறியதாக உள்ளது. இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. உலக நாடுகளின் அனைத்து…

Read More