அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு வரவேற்பு

சிவகாசி:விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க., பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஸ்ரீவி.,எம்.எல்.ஏ., சந்திரபிரபா, அறங்காவலர் குழு தலைவர் பலராமன், விருதுநகர் மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தி, ஒன்றிய செயலாளர்கள் முத்தையா, சண்முகக்கனி, சுப்ரமணியன், கருப்புசாமி, நகர செயலாளர்கள் அசன் பதுருதீன், பொன்சக்திவேல், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துப்பாண்டியன், ஆணையூர் ஊராட்சி தலைவர் லட்சுமி நாராயணன், இந்து பூர்வீக அகம்படியார் அறக்கட்டளை முகமை தலைவர் சிங்கராஜ், செயலாளர் முத்துமணிகண்டன், இந்து தேவமார் பள்ளி தலைவர் யுவராஜ், வர்த்தகர் அணி செயலாளர் மாரியப்பன், இணை செயலாளர் ராமநாதன், ஒன்றிய தலைவர் சுமதி, துணைத்தலைவர் முத்துலட்சுமி, ஒன்றிய செயலாளர் ராஜசேகர், ஜெ., பேரவை துணை செயலாளர் கனகராஜ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கலைவாணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நல்லசிங்கம், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் தலைவர் வனராஜ், துணைத் தலைவர் கிருஷ்ணராஜ், எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சோலை சேதுபதி, தலைவர் ராமர், இளைஞர் அணி செயலாளர் மான்ராஜ், விருதுநகர் கோகுலம் தங்கராஜ், மாலா, நகர் துணை செயலாளர் முருகன் வரவேற்றனர்.

Related posts

Leave a Comment