கொப்பரை தேங்காய் கொள்முதல்

விருதுநகர்:கலெக்டர் கண்ணன் செய்திக்குறிப்பு: 2020—21ல் 900 மெட்ரிக் டன் அரவை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம், சாத்துார் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் கிலோ ரூ.99.60க்கு டிச. 12 வரை கொள்முதல் செய்யப்படும். விரும்புவோர் உரிய ஆவணங்களுடன் ராஜபாளையம் 97914 36442, சாத்துார் 88253 01530 ல் பதிவு செய்ய கேட்டுள்ளார்.

Related posts

Leave a Comment