தொற்று அறிய நடமாடும் வாகனங்கள்

சிவகாசி:சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பசுமை மன்றம், லயன்ஸ் கிளப், பி.ஜே.எஸ்., ஜேசீஸ் சார்பில் 3 நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனங்கள் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. சப் கலெக்டர் தினேஷ்குமார், தொழிலதிபர்கள் செல்வராசன், அசோகன், ஆனந்த்சிங் துவக்கி வைத்தனர். கமிஷனர்கள் கிருஷ்ணமூர்த்தி, பாண்டித்தாய் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment