மாற்று கட்சியினர் கழகத்தில் இணைதல்

இதயதெய்வம் புரட்சி தலைவி #அம்மா அவர்களின் ஆசியுடன், தியாகத்தலைவி #சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு. #TTVதினகரன் BE.,MLA அவர்களின் ஆசியுடனும் தென்மண்டல பொறுப்பாளர், கழக தேர்தல் பிரிவு செயலாளர், கடம்பூர் இளைய ஜமீன். உயர்திரு #SVSPமாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின் படியும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு #Gசாமிக்காளை BA அவர்களை வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த A.முருகன், M.தங்கபாண்டியன், விக்னேஷ், மணிகண்டன், சேகர், காளிஸ்வரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தனர். இதில் உடன் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு V.காளிராஜ்பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் M.இதயக்கனி, மத்திய மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் K.கோபிராஜ், R.தங்கராஜ், வழக்கறிஞர் R.தவச்செல்வம், ரெங்கபாளையம் பாஸ்கரன், G.P.வைகுண்டமூர்த்தி, M.சுந்தரபாண்டியன் மற்றும் ஒன்றிய, நகர, மாவட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related posts

Leave a Comment