எள் பொடி

ஆட்டுக்கல்லில் மர உலக்கை கொண்டு நுணுக்கியது… சரியான இடைவெளியில் ஏற்படும் இவ்வோசை (rhythm) சிறப்பு குழந்தைகளின் கவன ஒருங்கிணைப்பிற்கு மிக முக்கியமானதாகும்.. இதனை அனுபவப்பூர்வமாக கண்டதால்தான் ஆட்டுக்கல், அம்மிக்கல், உரல், உலக்கை, திருகை போன்றவற்றை எங்களின் கற்றலின் சாதனமாக பயன்படுத்துகிறோம்

Related posts

Leave a Comment