Sivakasi Ammk News 17-07-2020

இதயதெய்வம் புரட்சி தலைவி #அம்மா அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி #சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு. #TTVதினகரன் BE.,MLA அவர்களின் ஆசியுடனும்தென்மண்டல பொறுப்பாளர்,கழக தேர்தல் பிரிவு செயலாளர்,கடம்பூர் இளைய ஜமீன்.உயர்திரு #SVSPமாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின் படியும்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு #Gசாமிக்காளை BA அவர்களின் தலைமையில்வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு V.காளிராஜ்பாண்டியன் அவர்களின் ஏற்பாட்டில் ஊராட்சி கழக செயலாளர்கள் கூட்டம் மத்திய மாவட்ட கழக செயலாளர் அவர்களின் இல்லத்தில் வைத்து நடத்தப்பட்டது. இதில் உடன் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் M.இதயக்கனி, பொறியாளர் அணி செயலாளர் K.கோபிராஜ், R.தங்கராஜ், வழக்கறிஞர் தவச்செல்வம், G.P.வைகுண்டமூர்த்தி மற்றும் ஒன்றிய, நகர, மாவட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்….#TTVதினகரன்#svspமாணிக்கராஜா#gசாமிக்காளை#விருதுநகர்_மத்திய_மாவட்டம்#சின்னம்மா#new#ttvnews#JayaPlus#JayaTV#BBC

Related posts

Leave a Comment