Vasi Vazhviyal Maiyam 17-07-2020

என் கரங்களை பற்றிய குழந்தைகளின் கைகளில் மரக்கன்றினை கொடுத்து அவர்களின் பெயரை சூட்டுகிறேன். நாளை எத்திசைக்கு எவர் பிரிந்து சென்றாலும் நினைவு தோன்றுகையில் இறுக அணைத்து கொள்வேன் மரமாகி உடன் நிற்கும் என் குழந்தைகளை…

Related posts

Leave a Comment