Vellore News

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ வகுப்பில் அதிக மார்க் எடுக்க முடியவில்லையே என்று மனவேதனையில் பள்ளியில் முதல் மதிப்பெண்(481 )எடுத்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

🔲குடியாத்தம் அடுத்த கொட்டாரமடுகு கிராமத்தை சேர்ந்த ‌பாலாஜி கூலித்தொழிலாளி இவரது மகன் அசோக்குமார்(17) பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தான் இந்த நிலையில் நேற்று காலை தேர்ச்சி விவரம் மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது

🔲அவர் எதிர்பார்த்ததை விட குறைவான மார்க் எடுத்ததால் மனவேதனையில் அவன் வீட்டருகே இருந்த மாந்தோப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான் தகவல் அறிந்த தாலுக்காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர் இதனால் பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் இடையே சோகத்தில் ஆழ்த்தியது இதே மாணவன் கடந்த 10ம் பொதுதேர்விலும் 448 மார்க் பெற்று முதலிடத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது

Related posts

Leave a Comment