Virudhunagar District Police 17-07-2020

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி காவல் நிலையத்தில் மொபைல் போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக, மாவட்ட கணினி வழிக் குற்றப்பிரிவு காவல்துறையினர் உதவியுடன் காரியாப்பட்டி காவல்துறையினர் மொபைல் போனை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs

Related posts

Leave a Comment