Nyhed Bharat construction

Nyhed interiors- நாங்கள் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை மையமாக கொண்டு தமிழகம் முழுவதும் இருக்கும் கட்டிடத்தின் உள்புறம் மற்றும் வெளிபுறத்தை சிறந்ததாக வடிவமைத்து தருகிறோம்.contact:8525857785 We are interior contractor, we work on majority of interior works. Working materials: 1. Modular kitchen 2.Wadrobe work 3. False ceiling work 4.Tv unit 5. Painting work,tiles works 6. Dry wall work (Aerocon panels) 7. Wooden flooring 8.wallpapers 9.Blinds & curtains 10.HangersExterior cladding 1.ACP work 2.HPL

Read More

Motivational

1. எல்லோரும் பயணிக்கிறார்கள் என்றுநீயும் பின்தொடராதேஉனக்கான பாதையைநீயே தேர்ந்தெடு… 2.எத்தனை கைகள்என்னை தள்ளிவிட்டாலும்என் நம்பிக்கைஎன்னை கை விடாது 3.இருளான வாழ்க்கை என்றுகவலை கொள்ளாதேகனவுகள் 💭 முளைப்பது இருளில் தான் 4.சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையைவிதைத்துவிடுமகிழ்ச்சி தானாகவேமலரும்… 5.ஒளியாக நீயிருப்பதால்இருளைபற்றிய கவலை எனக்கில்லை… 6.பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்தரையில் இருக்கவும் கற்றுக்கொள்…சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்… 7.நம்மை அவமானப்படுத்தும் போதுஅந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்அடுத்த நொடியில் இருந்துதான்நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது…

Read More

UPSC Recruitment 2020: மத்திய அரசின் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) சார்பில் பல்வேறு நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. UPSC Recruitment 2020: மத்திய அரசின் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! உதவி செயலாளர், ஆராய்ச்சி அதிகாரி என மொத்தம் 9 பணியிடங்களுக்கு யுபிஎஸ்சி சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். யுபிஎஸ்சி பணி விபரங்கள்: தற்போது யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் உதவிச் செயலாளர் – 01, ஆராய்ச்சி அதிகாரி – 01, விஞ்ஞானி சி – 03, விஞ்ஞானி பி- 01, நூலக உதவியாளர் – 03 என மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இணை அனைத்தும் மத்திய அரசிற்கு உட்பட்ட வேறு வேறு துறையில் நிரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. வயது வரம்பு :…

Read More

Ammk News18-07-2020

இதயதெய்வம் புரட்சி தலைவி *அம்மா* அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி *சின்னம்மா* அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு. *TTVதினகரன்* BE.,MLA அவர்களின் ஆசியுடனும்தென்மண்டல பொறுப்பாளர்,கழக தேர்தல் பிரிவு செயலாளர்,கடம்பூர் இளைய ஜமீன்.உயர்திரு *SVSPமாணிக்கராஜா* அவர்களின் வழிகாட்டுதலின் படியும்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு *Gசாமிக்காளை* BA அவர்களின் தலைமையில்வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் K.போஸ் அவர்களின் ஏற்பாட்டில் ஊராட்சி கழக செயலாளர்கள் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் அவர்களின் இல்லத்தில் வைத்து நடத்தப்பட்டது. இதில் திரளான ஊராட்சி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். இதில் உடன் K.ஜெயலட்சுமி மாவட்ட கழக இணைச் செயலாளர், D.கவிதா தனசேகரன் மாவட்ட மகளிர் அணி செயலாளர், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் M.இதயக்கனி, R.தங்கராஜ், G.P.வைகுண்டமூர்த்தி, முத்துமகேஸ்வரன் மற்றும் ஒன்றிய, நகர,…

Read More

Sivakasi Ammk News18-07-2020

இதயதெய்வம் புரட்சி தலைவி *அம்மா* அவர்களின் ஆசியுடன், தியாகத்தலைவி *சின்னம்மா* அவர்களின் நல்வாழ்த்துக்களுடன்  கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு. *TTVதினகரன்* BE.,MLA அவர்களின் ஆசியுடனும் தென்மண்டல பொறுப்பாளர்,கழக தேர்தல் பிரிவு செயலாளர்,கடம்பூர் இளைய ஜமீன்.உயர்திரு *SVSPமாணிக்கராஜா* அவர்களின் வழிகாட்டுதலின் படியும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு *Gசாமிக்காளை* BA அவர்களின் தலைமையில் சிவகாசி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் G.பழனிசெல்வம் அவர்களின் ஏற்பாட்டில் ஊராட்சி கழக செயலாளர்கள் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் அவர்களின் இல்லத்தில் வைத்து நடத்தப்பட்டது. இதில் திரளான ஊராட்சி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். இதில் உடன் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் M.இதயக்கனி, முருகேஷன், கிருஷ்ணசாமி, சீனிவாசன், R.தங்கராஜ், G.P.வைகுண்டமூர்த்தி மற்றும் ஒன்றிய, நகர, மாவட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Read More

கொரோனா தொற்று

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. 🔲தமிழகத்தில் ஏற்கெனவே திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். மேலும் செஞ்சி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டு சிசிச்சைக்கு பின்பு வீடு திரும்பினார். 🔲இதேபோல அதிமுக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலரும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி திமுக எம்எல்ஏ சி.வெ.கணேசனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 🔲கொரோனா உறுதியான நிலையில், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Read More

July 18 – Area-wise details

July 18 – Area-wise details of Aruppukottai, Rajapalayam, Virudhunagar, Srivilliputhur & Sattur where new Covid19 cases were identified today. ARUPPUKOTTAI (75) Aamanakku Natham – 1 Aathipatti – 8 Chettikurichi – 1 Chidambaram – 1 Chokalingapuram – 13 Gandhi Nagar – 1 Govt Hospital – 2 Housing Board – 1 Jothida Shanmugam Street – 1 Jothipuram – 1 Kalaignar Nagar – 1 Kancha Nayakkanpatti – 1 Kovilangulam – 1 Lingapuram – 1 MDR Nagar – 2 Malaiyarasan Kovil Street – 1 Mani Nagaram – 1 Melaiyur – 1 Muthu Kamachi Street…

Read More

தமிழகத்தில் மேலும் 4807 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 4807 பேருக்கு கொரோனா 🔲தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 88 பேர் பலி 🔲சென்னையில் மட்டும் இன்று 1219 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,049 பேர் டிஸ்சார்ஜ் 🔲தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 2,400ஐ தாண்டியது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,714ஆக உயர்வு 🔲தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,13,856ஆக அதிகரிப்பு தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 2,403ஆக அதிகரிப்பு 🔲சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84598ஆக உயர்வு இன்று ஒரே நாளில் 48,195 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை 🔲சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 3588 பேருக்கு கொரோனா 🔲வெளிநாடுகள், மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்த 76 பேருக்கு கொரோனா உறுதி சிங்கப்பூர், மாலத்தீவு, சவுதியிலிருந்து வந்த 17 பேருக்கு…

Read More