அ.தி.மு.க.,தொழில் பிரிவு கூட்டம்

சிவகாசி:விருதுநகரில் அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர் மூலம் தி.மு.க., பொய் பிரசாரம் செய்கிறது. இதை முறியடிக்கும் வகையில் அ.தி.மு.க., தகவல் தொழில் நுட்ப பிரிவு துடிப்போடு இருக்க வேண்டும்,என்றார்.

Related posts

Leave a Comment