கபசுர குடிநீர் வழங்கும் இன்ஸ்பெக்டர்

விருதுநகர்:மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்தி சார்பில் பணியாற்றும் 71 போலீசாருக்கு தினமும் காலை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர், சுண்டல், பாசிப்பயறு வழங்கப்படுகிறது. தினமும் காலை, மாலையில் ஸ்டேஷன், குடியிருப்பில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. ஸ்டேஷன் வருவோர் கைகளை சோப்பு போட்டு கழுவவும், கிருமி நாசினி தெளிக்கவும் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

Related posts

Leave a Comment