தமிழகத்தில் மேலும் 4807 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 4807 பேருக்கு கொரோனா

🔲தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 88 பேர் பலி

🔲சென்னையில் மட்டும் இன்று 1219 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,049 பேர் டிஸ்சார்ஜ்

🔲தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 2,400ஐ தாண்டியது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,714ஆக உயர்வு

🔲தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,13,856ஆக அதிகரிப்பு தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 2,403ஆக அதிகரிப்பு

🔲சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84598ஆக உயர்வு இன்று ஒரே நாளில் 48,195 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

🔲சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 3588 பேருக்கு கொரோனா

🔲வெளிநாடுகள், மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்த 76 பேருக்கு கொரோனா உறுதி சிங்கப்பூர், மாலத்தீவு, சவுதியிலிருந்து வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி

🔲கர்நாடகாவிலிருந்து தமிழகம் வந்த 26 பேருக்கு இன்று கொரோனா உறுதி


Related posts

Leave a Comment