Sivakasi Ammk News18-07-2020

இதயதெய்வம் புரட்சி தலைவி *அம்மா* அவர்களின் ஆசியுடன்,

தியாகத்தலைவி *சின்னம்மா* அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் 

கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் 
அண்ணன் திரு. *TTVதினகரன்* BE.,MLA அவர்களின் ஆசியுடனும்

தென்மண்டல பொறுப்பாளர்,
கழக தேர்தல் பிரிவு செயலாளர்,
கடம்பூர் இளைய ஜமீன்.
உயர்திரு *SVSPமாணிக்கராஜா* அவர்களின் வழிகாட்டுதலின் படியும்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 
விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் 
திரு *Gசாமிக்காளை* BA அவர்களின் தலைமையில்

சிவகாசி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் G.பழனிசெல்வம் அவர்களின் ஏற்பாட்டில் ஊராட்சி கழக செயலாளர்கள் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் அவர்களின் இல்லத்தில் வைத்து நடத்தப்பட்டது. இதில் திரளான ஊராட்சி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதில் உடன் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் M.இதயக்கனி, முருகேஷன், கிருஷ்ணசாமி, சீனிவாசன், R.தங்கராஜ், G.P.வைகுண்டமூர்த்தி மற்றும் ஒன்றிய, நகர, மாவட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related posts

Leave a Comment