#Vijayabaskar#Nagercoil

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாலை நேரத்தில் கோவிட் தடுப்பு மற்றும் மேலாண்மை குறித்த ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு டெல்லி அரசு பிரதிநிதி திரு. தளவாய் சுந்தரம் அவர்கள், மாண்புமிகு செய்தி தொடர்பு துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு அவர்கள் மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் சுகாதார அலுவலர்கள் ஆகியோருடன் நடத்தினேன். மேலும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியையும் பார்வையிட்டேன்.

Read More

#DMK#MKStalin

கழகத் தலைவர் அவர்கள், கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை சேர்ந்த 10,000 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். மேலும், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிலும் 220 மாணவிகளுக்கு நிதியுதவி & நிவாரண பொருட்கள் வழங்கினார்.

Read More

M. K. Stalin President of Dravida Munnetra Kazhagam

கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், TALLY பயிற்சி முடித்த 101 மாணவிகளுக்குச் சான்றிதழ்கள், மடிக்கணினி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார்.உடன்: திரு. தயாநிதி மாறன் MP அவர்கள் மற்றும் திரு. சேகர்பாபு MLA அவர்கள்.இடம்: துறைமுகம் தொகுதி.

Read More

svssattur

“கறுப்புக் கொடி ஏற்றுவோம்; கண்டன முழக்கம் எழுப்புவோம்!”- கழக தலைவர் ஆணைங்கினக்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு திரு KKSSRR அவர்களின் வழிகாட்டுதலின் மின்சார கட்டணத்தை உயர்த்திய அதிமுக அரசை கண்டித்து சாத்தூர் நகரில் 24 வார்டுகளில் திமுக சார்பில் 21-07-2020 அன்று வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி ஆர்பாட்டம்…….

Read More

VIDEO : ‘பார்வையற்ற நபர்’ பஸ் ‘ஏற’ உதவி செய்த பெண்… வீடு தேடி வந்த ‘ஜாக்பாட்’ பரிசு…! – ‘இன்ப அதிர்ச்சி’யில் கண்ணீர் விட்டு ‘அழுகை’…!!!

கேரளாவில் சில தினங்களுக்கு முன், பார்வையற்ற நபர் ஒருவர் பேருந்தை பிடிக்க சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த பேருந்து கிளம்பி சென்ற தயாராக இருந்த நிலையில், அவருக்கு உதவி செய்யும் வகையில் பெண் ஒருவர் ஓடிச் சென்று, நடத்துனரிடம் பேருந்தை நிறுத்துமாறு கூறி, அந்த பார்வையற்ற நபரை பேருந்தில் ஏற்றி விட்டு உதவி செய்தார். இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், அந்த இளம்பெண் பெயர் சுப்ரியா என்பது தெரிய வந்தது. மேலும், வாடகை வீட்டில் வசிக்கும் அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது கணவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். சுப்ரியாவின் இந்த மனிதாபிமான செயலுக்கு பல தரப்பினரிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சுப்ரியா ஆலுக்காஸ் நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வரும் நிலையில், அவரது பெருந்தன்மையை பாராட்டி ஆலுக்காஸ்…

Read More

சிவகாசி ஹிந்து நாடார் விக்டோரியா Hr.Sec. பள்ளி, சிவகாசி

சிவகாசி ஹிந்து நாடார் விக்டோரியா Hr.Sec. பள்ளி, சிவகாசிபள்ளி பஸ் இல்லைவிடுதி வசதிகள் இல்லை,புரோஸ்பெக்டஸ் இல்லை, பெயர் #SHNV என்பது ப்ரஸ்பெக்டஸ்ஆன்லைன் அனுமதி இல்லை … ஒரு # A4 தாள்ஆனால் அதைப் பெறுவது அவ்வளவு எளிதானது அல்லபெரிய டைனிங் ஹால் இல்லை, # மராத்தி # ட்ரீ ஷேடோஸ் மட்டும்ஏசி வகுப்பு அறைகள் இல்லை, பிரிட்டிஷ் காலத்தின் கீழ் உள்ள கல் கட்டிடங்கள் ஒரு அற்புதமான ஏசி உணர்வைத் தருகின்றனநீச்சல் வகுப்புகள் அல்லது நீச்சல் குளம் இல்லை # நடகோட்டாய் அனைத்து நோக்கங்களுக்கும் சேவை செய்கிறதுஉட்புற மைதானம் இல்லைபார்வையாளர் தொகுப்பு இல்லைடிவி அல்லது சுவரொட்டிகளில் விளம்பரம் இல்லைமேம்பட்ட ஸ்மார்ட் வகுப்புகள் மற்றும் மின் கற்றல் வகுப்புகள் இல்லைகொடி ஏற்றிய பின் விலையுயர்ந்த சாக்லேட்டுகள் இல்லை, சிறிய 5-6 சுற்று பிஸ்கட்டுகள் (நான் என்ன பிஸ்கட் என்று…

Read More

ஊரடங்கு நேரத்திலும் நடித்த நயன்தாரா

முன்னணி நடிகையான நயன்தாரா ஊரடங்கு நேரத்திலும் வீட்டிலிருந்தபடியே நடித்திருக்கிறார். கொரோனா ஊரடங்கினால் நயன்தாரா வீட்டில் இருக்கிறார். அவர் படங்களில் நடித்து 3 மாதங்களுக்கு மேல் ஆகிறது. ஊரடங்குக்கு முன்பே ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து முடித்து விட்டார். இந்த படம் திரைக்கு வர தயாராக உள்ளது. ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திலும் நடிக்கிறார். நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய மேலும் 2 படங்கள் கைவசம் வைத்துள்ளார்.ஊரடங்கில் அடிக்கடி தனது புகைபடங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தார். கொரோனாவுடன் இணைத்து வெளியான வதந்திக்கும் காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பதிலடி கொடுத்தார். தொடர்ந்து படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் முடங்கிய நிலையில் தற்போது விளம்பர படமொன்றில் நடித்து இருக்கிறார். வீட்டிலேயே இதன் படப்பிடிப்பை முடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மேலும் சில விளம்பர படங்களில் நடிக்க வைப்பதற்காக…

Read More